தொடர்பு கொள்ள

breaking

பாரெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கு, தாயகத்திலிருந்து தமிழ்ச் செய்திகளை எடுத்துவரும் தாரகம் செய்தி ஊடகத்தைத் தொடர்பு கொள்வதற்குச் சுலபமான வழி, மின்னஞ்சல் தான்.

எமது செய்தியாளர்கள் தாயகப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.  பலத்த கெடுபிடிகளுக்கு நடுவே வாழும் அவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களது இயல்பு வாழ்வு தொலைந்துவிடும்.  அதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம்.

இணையத்தின் நிர்வாகம் புலம்பெயர் நாடுகளில் பரந்திருக்கிறது.  அவர்கள் மீதும் சட்ட அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படலாம்.  இதற்காகப் பயந்து வாழ்பவர்களல்ல நாம்.... ஆனால், தற்பாதுகாப்பு எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அந்த அடிப்படையில், எம்மைத் தொடர்பு கொள்ள, பின்வரும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அல்லது Facebook, Twitter வழியாக எம்மைத் தொடருங்கள்.Contact

செய்தியாசிரியருடன் தொடர்பு கொள்ள:  thaarakamnews@gmail.com   விளம்பரங்கள் செய்ய விரும்பினால்: செய்தியாளரைத் தொடர்பு கொள்ள: இந்த இணைப்பை அழுத்துங்கள்