காணொளி - தமிழர்கள் ஈழம் என்று அழைக்கலாம்:திருவாய் மலர்ந்த சம்மந்தன் ஐயா!

breaking
தவறவிட்டவங்கள் இந்த காணொளியை பாருங்கள் என்ன ஒரு அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார் சம்மந்தன் ஐயா.   ஐயா கூற்றுப்படி  இந்த நாட்டை தமிழர்கள் ஈழம் என்று அழைப்பதை யாரும் தடுக்க முடியாது அல்லவா       [video width="400" height="224" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2020/06/104833955_692937268162938_5450896434955192681_n.mp4"][/video]